Map Graph

வல்லம் புதூர் சேத்தி

வல்லம் புதூர் சேத்தி அல்லது வல்லம் புதூர் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தஞ்சாவூர் வட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். இது தஞ்சாவூரிலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவிலும், தஞ்சாவூர்- திருச்சிராப்பள்ளி நெடுஞ்சாலையில் வல்லத்திலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

Read article